கிலோகிராம் இறப்பு: கிலோகிராம் எடை ஏன் மாற்றம் பெறுகிறது?.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிலோகிராம் ஏன் மாற்றம் பெறுகிறது?

இப்போது இருக்கின்ற கிலோகிராம் எடை அளவு 1875ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது.

ஆனால் எல்லா கிலோகிராம் எடையின் முதல் மாதிரி, அதன் அணுக்களை இழந்துள்ளதால், துல்லியமாக இல்லை.

எனவே, 2019ம் ஆண்டு மே மாதம் இந்த கிலோ அளவு மாற்றம் அடையப்போகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்