உலக வல்லூறு பயிற்சியாளர்கள் தினம்: பருந்தும் மனிதனும் அட்டகாச புகைப்படங்கள்

பருந்துக்கு உணவூட்டும் பயிற்சியாளர் யாசர் அல் - கவான்கி. படத்தின் காப்புரிமை Reuters
Image caption பருந்துக்கு உணவூட்டும் பயிற்சியாளர் யாசர் அல் - கவான்கி.

பருந்துக்கு பயிற்சி அளிக்கும் எகிப்தியர்கள் அலெக்ஸாண்ட்ரியா அருகே உள்ள பாலைவனத்தில் பருந்து பயிற்சியாளர்கள் தினத்தை கொண்டாடும் விதமாக சந்தித்துக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் வடசென்னையில் எப்படி புறா பந்தயம் பிரபலமோ அதுபோல எகிப்து உள்ளிட்ட நாடுகளில் பருந்து விளையாட்டு மிகப் பிரபலம்.

அதற்கு சிறப்பு பயிற்சி அளிக்க வல்லுநர்களும் உள்ளனர்.

வேட்டைக்காக பயிற்சி அளிக்கப்பட்ட பருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

பருந்து பயிற்சி தொடர்பான சில புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வேட்டைக்காக பருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன
படத்தின் காப்புரிமை Reuters
Image caption கொண்டாட்டத்தில் பங்கேற்க வரிசையில் காத்திருக்கும் பருந்துகள்
படத்தின் காப்புரிமை Reuters
Image caption பயிற்சியில் ஒரு பருந்து
படத்தின் காப்புரிமை Reuters
Image caption பறவை கொண்டு வேட்டையாடுவது எகிப்தில் பிரபலம் மற்றும் தொன்மையானதும் கூட.
படத்தின் காப்புரிமை Reuters
Image caption பருந்துடன் விளையாடும் அமர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்