60 வயதில் மாடலான அசத்தல் பட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

60 வயதில் மாடலான அசத்தல் பாட்டி

யுக்ரேனில் கலிநோவ்கா என்னும் சிறியதொரு கிராமத்தில் வசித்து வரும் இவர் தனது 66ஆவது வயதில் மாடலாகி அசத்தி வருகிறார். சாதிப்பதற்கு அது எந்த துறையாக இருப்பினும் வயது ஒரு தடையில்லை என்று இவர் நிரூபித்து காட்டி வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்