சீனாவில் மணல் புயல் (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீனாவில் மணல் புயல் (காணொளி)

வட கிழக்கு சீனாவின் ஜாங்யேவை மணல்புயல் மூழ்கடித்துள்ளது. அருகிலுள்ள கோபி பாலைவனத்தில் இருந்து வீசிய காற்றில் மணலும் மண்ணும் கலந்திருக்கிறது.நகரத்தின் பல பாகங்களில் 100 மீட்டருக்கு தொலைவில் உள்ள பொருள்களை பார்க்கமுடியவில்லை. இது குறித்த காணொளி இங்கே

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்