சுனாமியில் காணாமல் போன சிறுவன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தோனீசிய சுனாமியில் காணாமல் போன சிறுவனை மீட்டு தந்த சமூக வலைதள பதிவு

  • 29 நவம்பர் 2018

சுனாமியில் காணாமல் போன ஐந்து வயது ஜுமாடில் ஒரு வாரத்துக்கு பிறகு தன் தாயுடன் இணைந்துள்ளான்.

சமீபத்தில் இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட பூகம்பம் பாலு தீவில் சுனாமியை ஏற்படுத்தியது. அதில் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த ஜுமாடி காணாமல் போனான்.

பின் ஒருவாரம் கழித்து தன் தாயிடம் திரும்பினான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்