குழந்தை இல்லாதவர்களுக்கு இலவசமாக குழந்தை பெற்றுத்தரும் பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குழந்தை இல்லாதவர்களுக்கு இலவசமாக குழந்தை பெற்றுத்தரும் பெண்கள்

  • 7 டிசம்பர் 2018

மரிசாவுக்கு மகேப்பேறு நிகழ்கிறது. ஆனால், இது அவரது குழந்தை அல்ல.

குழந்தை பெற முடியாதவர்களுக்கு உதவவே பிரசவ வலியை அனுபவிக்கிறார் இந்தக் கனடியப் பெண்மணி.

இவர் பெற்றெடுத்த குழந்தை மலேனா 4.17 கிலோ எடையுடன் நலமாக உள்ளது.

கனடாவில் பணம் வாங்கும் வாடகைத் தாய் முறை சட்டவிரோதமானது. மரிசாவைப் போல ஏராளமான பெண்கள் கனடாவில் உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்