ஹிஜாபை அகற்றி உரிமைக்கு குரல் கொடுத்த பெண் கொடுத்த விலை இதுதான்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஹிஜாபை கழற்றி உரிமைக்கு குரல் கொடுத்த பெண் தந்த விலை

இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படும் இரானில் பிறந்து, அதனை அணியாமல் தனது உரிமைக்கு குரல் கொடுத்தவர்தான் ஷபராக் ஷஜரிஜாதே.

அதற்காக அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தைப் பிரிந்து நாட்டைவிட்டே தப்பியோட வேண்டிய நிலைக்கு உள்ளானார்.

பெண்கள் உரிமைக்கு குரல் கொடுத்ததற்காக அவர் கொடுத்த விலையை விளக்கும் காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்