நீங்கள் அதிர்ஷ்டசாலியாக மாற என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் அதிர்ஷ்டசாலியாக மாற என்ன செய்ய வேண்டும்?

அதிர்ஷ்டசாலிகள் மற்றும் அதிர்ஷ்டம் இல்லாதவர்களுக்கு இடையே உள்ள உள்ள வித்தியாசங்களை இந்த காணொளியில் விளக்குகிறார் உளவியலாளர் ரிச்சர்ட் வைஸ்மேன். மேலும் நாம் அதிர்ஷ்டசாலிகளாக மாற என்ன செய்ய வேண்டும் என்பதனையும் அவர் விவரிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: