மரங்களுக்கும் உயிர் உண்டு - வங்கதேசத்தின் ’மர மனிதன்’

மரங்களுக்கும் உயிர் உண்டு - வங்கதேசத்தின் ’மர மனிதன்’

வங்கதேசத்தை சேர்ந்த அப்துல் வஹித் சர்தார், மரங்களில் உள்ள ஆணியை அகற்றுவதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ளார்.

மரங்களுக்கும் உயிர் உண்டு அவைகளுக்கும் வலியுண்டு என்கிறார் இவர். இதுவரை சுமார் 127 கிலோ எடையுள்ள ஆணிகளை அகற்றியுள்ளார் அப்துல்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: