ஏசெக்ஷுவாலிட்டி என்றால் என்ன?

ஏசெக்ஷுவாலிட்டி என்றால் என்ன?

ஏசெக்ஷுவாலிட்டி என்பது ஒரு பாலியல் தன்மை. ஆனால் பாலியல் உறவுக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் அனைவரும் இந்த வகையை சேர்ந்தவர்கள் என்று கூற முடியாது.

சீரற்ற ஹார்மோன் சுரப்பு, தைராய்டு, மற்றும் நீரிழிவு போன்ற வாழ்வியல் தொடர்பான பிரச்சனைகளும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: