இந்த செய்திகளை நீங்கள் படிக்காமல் தவறவிட்டிருக்கலாம்

இந்த செய்திகளை நீங்கள் படிக்காமல் தவறவிட்டிருக்கலாம்

2018ம் ஆண்டு நடந்த, நீங்கள் கேள்விப்பட்டிருக்கும் வாய்ப்பு குறைந்த, ஆனால் நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டிய வேண்டிய சில செய்திகள் சில உள்ளன.

கனடாவில் பருவநிலை மாற்றம் பற்றி கவனத்தை ஈர்ப்பதற்கு, குர்திஸ் போர்ட் தன்னை காற்றுப்புகாத குவிமாடத்தில் அடைத்துக்கொண்டார். உள்ளே தொடர்ந்து ஆக்ஸிஜனைப் புதுப்பிக்க அவர் தம்முடன் 200 செடிகளை வைத்திருந்தார். ஆனால், 15 மணிநேரத்திற்கு பின் காற்று அதிக நச்சுத்தன்மை அடைந்ததால், இந்தப் பரிசோதனையை அவர் கைவிட்டார். இது போன்ற வெவ்வேறு செய்திகளைத் தெரிந்துகொள்ள காணொளியைப் பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: