2018 முக்கிய தருணங்கள் : இந்த கை குலுக்கலை உலகமே உற்று கவனித்தது ஏன்?

பரபரப்பான 2018-ன் முக்கியத் தருணங்கள் இங்கே.

இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகை மெகன் மார்கிலும் மே மாதம் திருமணம் செய்துகொண்டனர். விண்ட்சர் கோட்டையில் அரசி மற்றும் 600 விருந்தினர்களுக்கு முன்னிலையில் இந்த இணை உறுதிமொழியேற்றது. இத்திருமணத்தை மில்லியன் கணக்கானோர் தொலைக்காட்சியில் கண்டனர். மற்ற நிகழ்வுகள் என்ன? காணொளியை பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: