அம்மாவுக்காக பாக்சிங் செய்யும் 11 வயது சிறுமி

அம்மாவுக்காக பாக்சிங் செய்யும் 11 வயது சிறுமி

பரிசுத்தொகையில் ஒரு பகுதியை தன் படிப்புக்காக செலவு செய்கிறார் 11 வயது மின்சயா சிம்வோங்.

“என் அம்மாவுக்காக இவற்றைச் செய்வதற்காக நான் பெருமை கொள்கிறேன்,” என்கிறார் மின்சயா.

குழந்தைகள் குத்துச்சண்டை தாய்லாந்தில் ஒரு பிரபலமான விளையாட்டு.

சமீபத்தில் ஒரு 13 வயது சிறுவன் உயிரிழந்தது, குத்துச்சண்டையில் ஈடுபடும் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தைக் கிளப்பியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: