சிரியாவில் ஐ.எஸ்-க்கு எதிரா சண்டை  - பிபிசி பிரத்யேக காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிரியாவில் ஐ.எஸ்-க்கு எதிரான சண்டை - பிபிசி பிரத்யேக காணொளி

நிறுவப்பட்டு ஒரு மாதமே ஆகும் இந்தப் படைத் தளத்துக்குள் செல்ல பிபிசி சிறப்பு அனுமதி பெற்றது.

இராக் உடனான சிரியாவின் எல்லையில் இந்தப் படைத்தளம் அமைந்துள்ளது.

சிரியா எல்லையில் உள்ள ஐ.எஸ் இலக்குகளை நோக்கி இங்கிருந்து தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.

பிற செய்திகள்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: