சௌதி பெண்கள் - கல்வி முதல் சிறை வரை ஆண்கள் அனுமதி தேவை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சௌதி பெண்கள் - கல்வி முதல் சிறை வரை ஆண்கள் அனுமதி தேவை

  • 13 ஜனவரி 2019

சமீபத்தில் 18 வயதான ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் என்ற சௌதி பெண் பாங்காக் வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்றார்.

அவர் அங்கு தடுத்துவைக்கப்பட்டபின், ஐ.நா தலையீட்டால் கனடா தஞ்சம் அளித்துள்ளது.

இந்த சூழலில் சௌதியில் பெண்களின் நிலையை விளக்குகிறது இந்தக் காணொளி.

மிக முக்கியமான முடிவுகளை எடுக்க சௌதி அரேபியப் பெண்களுக்கு ஆண் பாதுகாவலர்கள் அனுமதி கட்டாயம்.

சிறையில் இருந்து விடுதலை ஆகும் பெண் கைதியை அழைத்துச்செல்ல ஆண் பாதுகாவலர் வருவது அவசியம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்