இணையம் தரும் அழுத்தம்: மீண்டுவந்த யூடியூப் நட்சத்திரத்தின் கதை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இணையம் தரும் அழுத்தம்: மீண்டுவந்த யூடியூப் நட்சத்திரத்தின் கதை

சமூக வலைதளத்தில் பதிவிட்டு பிரபலம் அடைந்தவர்கள், மேலும் மேலும் பதிவிடவேண்டும், அதிக பார்வைகளைப் பெறவேண்டும் என்ற ஓர் அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். இந்த அழுத்தம், பெரிய உளவியல், சுகாதார பிரச்சனையாகிறது. இதில் சிக்கி மீண்ட சில நட்சத்திரங்களின் கதை..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்