"இன்ஸ்டாகிராம் எனது மகளை கொன்றுவிட்டது"
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"இன்ஸ்டாகிராம் எனது மகளை கொன்றுவிட்டது"

ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டனில் கிட்டதட்ட 200 பள்ளிக் குழந்தைகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். பல இன்ஸ்டாகிராம் கணக்குகளில் தற்கொலை குறித்த பதிவுகள் இடப்படுவது பிபிசியின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :