மலேசியா தைப்பூசம் முதல் உறைந்த ஆற்றில் மீன் பிடிப்போர் வரை - கண்கவர் படங்கள்

'மலேசியாவில் தை பூசம்' படத்தின் காப்புரிமை LAI SENG SIN / REUTERS
Image caption மலேசியா கோலாலம்பூர் பத்துமலையில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூசம் கொண்டாட திரண்ட பக்தர்கள்.

கடந்த வார உலக நிகழ்வுகளை இங்கே 6 படங்கள் மூலம் விவரிக்கிறோம்.

படத்தின் காப்புரிமை ROMAIN LAFABREGUE / AFP
Image caption பனிப் புயலில் சிக்கிய மக்களை மீட்பது எப்படி என்று பிரான்சில் நாய் ஒன்றுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி.
படத்தின் காப்புரிமை JEON HEON-KYUN / EPA
Image caption தென் கொரியாவில் உறைந்த ஆற்றில் மீன் பிடிக்கும் மக்கள்.
படத்தின் காப்புரிமை Image copyrightHANNIBAL HANSCHKE / REUTERS
Image caption ஜெர்மனியில் பனி போர்த்திய காடு.

இந்தியாவில் மட்டும் அல்ல. எப்போதும் இல்லாத அளவிற்கு ஐரோப்பாவிலும் குளிர். ஜெர்மனியில் பனி போர்த்திய காடு.

படத்தின் காப்புரிமை Image copyrightJEFF OVERS / BBC

சந்திர கிரகணத்தின் போது இங்கிலாந்து பிரிக்டான் ராயல் பெவிலியனில் தெரிந்த நிலா.

படத்தின் காப்புரிமை BRIAN SNYDER / REUTERS

அமெரிக்காவில் அரசு பகுதி அளவு முடங்கியதால் ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு சம்பளமின்றி பலர் பணியாற்றினர். அவர்களுக்கு வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட உணவு.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :