ஒட்டி பிறந்து உயிருக்காக போராடும் குழந்தைகள் - தவிக்கும் தந்தை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஒட்டி பிறந்து உயிருக்காக போராடும் குழந்தைகள் - தவிக்கும் தந்தை

செனகலில் ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகளில் ஒருவருக்கு இதயம் சார்ந்த பிரச்சனை உள்ளது. ஒருவேளை இதய பாதிப்பால் அவர் உயிரிழந்தால் ஆரோக்கியமான மற்றொருவரும் உயிரிழக்க நேரிடும்.

"யார் வாழ வேண்டும், யார் இறக்க வேண்டும் என்பதை என்னால் முடிவு செய்ய முடியாது. ஒரு குழந்தைக்காக நான் மற்றொரு குழந்தையை நான் கொல்லமாட்டேன்" என்று அவர்களது தந்தை கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :