எளிய யோசனையால் தப்பிக்கும் பனி சிறுத்தைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பனிச் சிறுத்தைகள் இனம் வளரப் பாடுபட்ட வேட்டைக்காரர்கள்

`மலைகளின் பூதம்` என்று பனி சிறுத்தைகளை அழைக்கின்றனர். ஆனால் தற்போது 4000 பனி சிறுத்தைகள் மட்டுமே எஞ்சியுள்ளது.

30 வருடங்களில் கடத்தல்காரர்கள் சிறுத்தைகளின் எண்ணிகையை பெரிதும் குறைத்துவிட்டனர்.

2015ஆம் ஆண்டு வேட்டைக்காரர்கள் 6 பேரை பனிசிறுத்தைகளின் காவலர்களாக இயற்கை குறித்து செயல்படும் உலக நிதியம் நியமித்தது. மோஷன் சென்சார் கேமரா மூலம் சிறுத்தைகளின் புகைப்படங்களை பதிவு செய்து அவர்கள் பணம் பெறலாம்.

இந்தப் புகைப்படங்கள் பனிசிறுத்தைகள் குறித்து ஆராய விஞ்ஞானிகளுக்கு உதவியது. எனவே ஆல்டைய் மலையில் மீண்டும் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்