விரைவில் அழியப்போகும் 12,000 ஆண்டுகள் பழமையான துருக்கி நகரம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விரைவில் அழியப்போகும் 12,000 ஆண்டுகள் பழமையான துருக்கி நகரம்

துருக்கியில் உள்ள பழமையான ஹசன்கெய்ஃப் என்ற நகரம் பூமியில் இருந்து விரைவில் அழியப்போகிறது. 600 ஆண்டுகள் பழமையான அல் ரிஸ்க் மசூதியின் மினார் உட்பட ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கலாசார பாரம்பரியமும், 12,000 ஆண்டுகள் முன்பு உருவாக்கப்பட்ட புதிய கற்காலக் குகைகளும் காணாமல் போகவுள்ளதாக அஞ்சப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :