சாவேஸ்: அமெரிக்காவை எதிர்த்து நின்றது ஏன்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்கா - வெனிசுவேலா பிரச்சனை 200 விநாடிகளில்

அமெரிக்கா - வெனிசுவேலா. ஒரு காலத்தில் நட்பு நாடாக இருந்த நாடுகள் இவை. எந்த புள்ளியில் இந்த இரு நாடுகள் இடையே முரண் ஏற்பட்டது. எதனால் ஏற்பட்டது என்பதை 200 விநாடிகளில் தெரிந்துகொள்ள உதவும் இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :