"என்னை ராணுவத்தினர் பாலியல் வன்புணர்வு செய்தனர்"
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாலியல் வல்லுறவு: ஜிம்பாப்வே ராணுவம் குறித்து புகார் செய்யும் பெண்கள்

ஜிம்பாப்வேயில் ராணுவத்தினர் தங்களை பாலியல் வல்லுறவு செய்ததாக கூறிய 6 பெண்களிடம் பிபிசி பேசியது.

அங்கு என்ன நடந்தது என்பதை பாதிக்கப்பட்ட ஒரு பெண் இங்கு விவரிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :