மெல்ல அழிகிறதா இந்த மிதக்கும் கிராமம்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மிதக்கும் கிராமம்: ஒரு ஏரியின் அழிவும், மக்களின் வாழ்வில் ஏற்படும் தாக்கமும்

கம்போடியாவில் உள்ள இந்த ஏரியில் கிராமங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. இந்த ஏரியை சார்ந்து முப்பது லட்சம் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் மெல்ல இந்த ஏரி தன் உயிர்ப்பை இழந்து கொண்டிருக்கிறது. அந்த ஏரி குறித்து விரிவாக தெரிந்து கொள்ள இந்த காணொளியை பாருங்கள்.

காணொளி தயாரிப்பு: மு. நியாஸ் அகமது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :