“நான் ஏன் தமிழ் கற்றேன்”? - சீனப் பெண்ணுடன் நேர்காணல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“நான் ஏன் தமிழ் கற்றேன்”? - சீனப் பெண் நிறைமதியுடன் பிரத்யேக நேர்காணல்

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் மின்சு பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசிரியராக பணியாற்றும் நிறைமதியுடன் பிபிசி தமிழ் நடத்திய நேர்காணல்.

தான் தமிழ் ஆசிரியராக பணியாற்றும் சீன பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுத் துறையை நிறுவுவதே தனது லட்சியம் என்கிறார் இவர்.

மேலும் வாசிக்க: "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்