நிர்வாணமாக அதிர்ஷ்ட குச்சியை தேடும் ஜப்பானியர்கள்
நிர்வாணமாக அதிர்ஷ்ட குச்சியை தேடும் ஜப்பானியர்கள்
இரண்டு புனித குச்சிகளை கண்டுபிடிக்க கிட்டத்தட்ட நிர்வாணமாக ஆயிரக்கணக்கானோர் தேடுகின்றனர்.
“ஷின்கி” எனப்படும் 20 சென்டிமீட்டர் நீள குச்சிகள்தான் தேடப்படுகின்றன.
இவற்றை கண்டுபிடிக்கின்றவர் இந்த ஆண்டில் மிகவும் அதிர்ஷ்டமானவர் என நம்பப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்