உச்சிமாநாடு முடிந்து ஊர் திரும்பிய வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உச்சிமாநாடு முடிந்து ஊர் திரும்பிய வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்

வியட்நாமில் இருந்து அதிபர் கிம் ஜாங் உன் வருகையை அரசு ஊடகம் ஒளிபரப்பியது. அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கிம் கலந்து கொண்ட உச்சிமாநாட்டில் உடன்பாடு எதுவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :