சர்வதேச மகளிர் தினம்: 'என்னைப் பார்க்கையில் எனக்கு கோபம் வரும். ஆனாலும் வாழ்கிறேன். ஏன்?'

சர்வதேச மகளிர் தினம்: 'என்னைப் பார்க்கையில் எனக்கு கோபம் வரும். ஆனாலும் வாழ்கிறேன். ஏன்?'

''நான் ஃபரா கலெக். கடந்த 14 ஆண்டுகளாக ஸ்கிலீரோடெர்மா எனும் தோல் பிரச்சினையை எதிர்கொள்கிறேன்.''

''எனது தோல் மெல்ல மெல்ல விறைக்கத்துவங்கியது பின்பு உடல் முழுவதும் தோல் விறைத்துப்போனது. அதனால் உடலியக்கம் குறைந்தது. நான் அடிக்கடி சோர்வுக்குள்ளானேன். எடை குறைந்து போனது.

எனது தலைமுடியையும் இழந்தேன் . இது எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியது. நான் உண்மையில் என்னை அனைத்திலிருந்தும் துண்டித்துக் கொண்டேன். நான் என்னுடனும் என்னைச் சுற்றியுள்ளவர்களுடனும் சண்டை போடத் துவங்கினேன். ஆனால் பின்பு எப்படி மீண்டேன்? காணொளியை பாருங்கள்.''

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :