இந்த கிராமத்தில் குழந்தை பெற்றெடுக்க தடை, இங்கு வாழ்வோர் எங்கிருந்து வந்தனர்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்த கிராமத்தில் குழந்தை பெற்றெடுக்க தடை, இங்கு வாழ்வோர் எங்கிருந்து வந்தனர்?

எனது கிராமத்தில் குழந்தை பிரசவிக்க எனக்கு அனுமதியில்லை என்கிறார் ஒரு மாத கர்ப்பிணியான ஹன்னா கோசினா.

மாஃபி டவ் கிராமத்தில் குழந்தை பெற்றெடுப்பது கடவுளுக்கு எதிரான செயல் என்று கருதப்படுகிறது.

முன்னோர் இந்த நிலத்திற்கு வந்தபோது, இது புனிதமான நிலம். இந்த நிலத்தில் வாழ வேண்டுமென்றால் சில விதிமுறைகள் உள்ளன என்று சொர்க்கத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது.

இங்கு யாரும் குழந்தை பெற்றெடுக்கக்கூடாது, விலங்குகளை வளர்க்க கூடாது மற்றும் யாரையும் புதைக்கக்கூடாது என்பவை இந்நிலத்தின் விதிமுறைகள் என்கிறார் இந்த கிராமத்தின் தலைவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :