உலகளாவிய பிரச்சனை இது: மசூதித் தாக்குதல் குறித்து நியூசிலாந்து பிரதமர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மசூதித் தாக்குதல் குறித்து நியூசிலாந்து பிரதமர்: உலகளாவிய பிரச்சனை இது

வேறெங்கோ வளர்ந்து அங்கே தங்கள் கருத்தியலை கற்றுக்கொண்ட எவரோ தங்களுக்கு எதிராகப் பயன்படுத்திய வன்முறையைதான் நியூசிலாந்து எதிர்கொண்டது. எனவே நம் உலகம் பாதுகாப்பாக, சகிப்புத் தன்மை உள்ளதாக, எல்லோருக்கும் இடம் தருவதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றால் எல்லைக் கோடுகளுக்குள் இதைப் பற்றி சிந்திக்க முடியாது என்கிறார் நியூசிலாந்து பிரதமர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்