"மகிழ்ச்சி அடையாதீர்கள்... நாங்கள் விரைவில் திரும்பி வருவோம்" - ஐ.எஸ் அமைப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"மகிழ்ச்சி அடையாதீர்கள். நாங்கள் விரைவில் திரும்பி வருவோம்" - ஐ.எஸ் அமைப்பு

"அபு பகர் அல் - பக்தாதியால் 2014 ஆம் ஆண்டு இஸ்லாமிய அரசு தொடங்கப்பட்டது. ஐ.எஸ் அமைப்பிடம் இருந்து விடுவிக்கப்பட்ட எந்தவொரு பகுதிக்கு சென்றாலும் ,அங்குள்ள மக்களிடம் பேசினால், ஐஎஸ்-க்கு எதிரான போரில் வெற்றி பெற்றது இராக்கியர்களோ, அல்லது சிரியா மக்களோ இல்லை என்றுதான் கூறுகிறார்கள்".

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்