மியான்மர் பெண்கள் அழகாக தோன்ற பயன்படுத்தும் பொருள் இதுதான்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மியான்மர் பெண்களின் அழகுக்கு காரணமான மரம்

மியான்மரில் பெண்கள் அழகாக தோன்றுவதற்கு தனகா என்ற பொருளை பயன்படுத்துகின்றனர். சந்தன மரம் போன்றதொரு மரமே தனகா.

நவீன ஒப்பனை பொருள்களை பயன்படுத்தினாலும் மியான்மர் பெண்கள் இன்னமும் தனகாவை பயன்படுத்துகிறார்கள். ஏன் இவர்கள் தனகா பூசிக்கொள்கிறார்கள்? மியான்மர் பெண்கள் சொல்வதை காணொளியில் பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்