இந்த ஸ்மார்ட் குப்பைத்தொட்டி என்ன செய்யும் தெரியுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்த ஸ்மார்ட் குப்பைத்தொட்டி என்ன செய்யும் தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது.

இந்த ஸ்மார்ட் குப்பைத் தொட்டி அளிக்கும் தகவல்களை முதலாக கொண்டு உணவகங்கள், தங்குமிடங்களில் உணவுப் பொருட்கள் வீணாவதை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :