பாரீஸ் நோட்ர-டாம் தேவாலயம்: ஏற்கனவே தொடங்கிய சிதைவு

சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்ட, 850 ஆண்டுகள் பழமையான பாரீஸ் நோட்ர-டாம் தேவாலயம் தீ விபத்துக்கு முன்பே சிதையத் தொடங்கியிருந்தது.

காற்று, மழை, மாசு உள்ளிட்ட காரணங்களால் அது ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :