ஒரு பெண் பைக் ரேஸரின் ஆச்சர்ய பயணம் - தன் நம்பிக்கை பகிர்வு

ஒரு பெண் பைக் ரேஸரின் ஆச்சர்ய பயணம் - தன் நம்பிக்கை பகிர்வு

5000 கிலோ மீட்டர் நீள பயணம் இது. கண்ணுக்கெட்டிய வரை எங்கும் மணல் மட்டும். இதில் பைக் ஓட்டுவது சுலபமானது அல்ல. அதுவும் எந்த தொழில்நுட்ப வல்லுநர் துணையும் இல்லாமல் ஒரு பைக் ரேஸர் செல்வது அசாத்தியமானது. அதை சாத்தியப்படுத்தி இருக்கிறார் இவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :