இரவில் ஓடும்  அமானுஷ்ய மனிதர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமானுஷ்ய மனிதர்கள் கென்யாவில் இரவில் ஓடி பயமுறுத்துவது ஏன்?

கென்யாவில் சில அமானுஷ்ய மனிதர்கள் இரவில் வீதிகளில் ஓடி சில வீடுகளின் கூரைகளை தாக்குகிறார்கள். இவர்கள் இவ்வாறு செய்வது ஏன்? இவர்களின் நோக்கம்தான் என்ன? இவ்வாறு ஓடுபவர்கள் தாக்கவும் பட்டிருக்கிறார்கள். இவர்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ள இந்த காணொளியை பாருங்கள்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்