"ஐ.எஸ் அமைப்பினரால் வன்புணர்வு செய்யப்பட்டேன்"
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"ஐ.எஸ் அமைப்பினரால் வன்புணர்வு செய்யப்பட்டேன்"- தப்பித்து வந்த மரியத்தின் நிலை என்ன?

ஐ.எஸ் அமைப்பால் அவரது 12 வயதில் சிறைபிடிக்கப்பட்டார் மரியம். எட்டு ஆண்களுக்கு விற்கப்பட்டார். நான்கு அண்டுகளுக்கு பிறகு அங்கிருந்து தப்பித்து வந்த மரியத்தின் இன்றைய நிலை என்ன?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :