சிரியா போர்: தனது குடும்பத்தை இழந்து நிற்கும் இரண்டு வயது சிறுமி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிரியா போர்: தனது குடும்பத்தை இழந்து நிற்கும் இரண்டு வயது சிறுமி

சிரியாவின் வடக்கு மாகணங்களான இட்லிப் மற்றும் ஹமாவில் சிரியா மற்றும் ரஷ்ய விமானங்கள் கிராமப்பகுதிகளில் வான் தாக்குதல்களை நடத்தின. அதில் 2 வயது கதீஜா தனது குடும்பத்தை இழந்துவிட்டாள்.

கதீஜாவின் குடும்பம் அவர்களின் கிராமத்தில் இருந்து தப்பித்து இந்த பகுதியில் வந்து வாழ்ந்தது. அவர்கள் ஒரு கோழிப் பண்ணையை பார்த்துக்கொண்டு அதில் வாழ்ந்து வந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்