-30 டிகிரியில் காய்கறிகளை பயிர் செய்யும் விவசாயி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆர்க்டிக்கில் மைனஸ் 30 டிகிரி குளிரில் காய்கறிகளை பயிர் செய்யும் விவசாயி

ஆர்க்டிக் நிலப்பரப்பின் எல்லையில் காய்கறிகளை வளர்ப்பது எப்படி? நான்கு மாதங்கள் சூரிய ஒளியே இல்லாத இந்த நகரத்தில் உணவுப் பொருட்களை தயாரிக்க ஒரு திட்டம் வைத்துள்ளார் பென். இது சாத்தியமாகுமா?

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :