நான் எப்படி மன அழுத்தத்திலிருந்து மீண்டேன்? - ஒரு பெண்ணின் புதுமையான அனுபவம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நான் எப்படி மன அழுத்தத்திலிருந்து மீண்டேன்? - ஒரு பெண்ணின் அனுபவம்

"இளம் மற்றும் பதின் வயதுகளில் எனது மனப்போராட்டத்தை என்னுள்ளேயே வைத்துக்கொண்டேன். நான் பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளேன்" என்று கூறும் ஷீத்தல் வாழ்க்கையில் பல தடைகளை தாண்டி தற்போது உடற்கட்டு வீரராக வெற்றிகளை குவித்து வருகிறார்.

"உடற்கட்டு பயிற்சி என்பது எனக்கு கோயில் போன்றது. அங்குதான் நான் அமைதி, மகிழ்ச்சியை காண்கிறேன்" என்று ஷீத்தல் மேலும் கூறுகிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :