சுவரோவியத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள் - விளக்கும் பிரபல கலைஞர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சுவரோவியத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள் - விளக்கும் பிரபல கலைஞர்

வரலாற்று சிறப்புமிக்க நபர்கள் மற்றும் இடங்களை மையமாக கொண்டு பிரேசிலை சேர்ந்த கோப்ரா உலகம் முழுவதும் சுவரோவியங்களை தீட்டி வருகிறார்.

"எளிதில் அழித்துவிடக் கூடிய ஒன்றாக சுவரோவியத்தை யாரும் நினைக்கக் கூடாது. வருங்கால சந்ததியினர் இதை பார்க்கும் வகையில் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்" என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்