“உடலுறவு வைத்துக் கொண்டு 40 ரூபாய்தான் கொடுத்தார்” – பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“உடலுறவு வைத்துக் கொண்டு 40 ரூபாய்தான் கொடுத்தார்” – பாலியல் தொழிலாளியின் கதை

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்களின் வாழ்க்கையை விளக்கும் காணொளி.

அங்கு சுமார் 3,00,000 பெண்கள் பாலியல் தொழில் செய்கிறார்கள். இபோலா நெருக்கடியை அடுத்து அதிக பெண்களை தெருக்களில் காண முடிவதாக தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :