அதிகாலையில் சமையலறையில் நுழைந்த முதலை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

முதலை வந்து எட்டிப்பார்த்த சமையலறை - அமெரிக்காவில் இப்படி ஒரு கூத்து

காலை எழுந்திருக்கும்போது உங்கள் சமையலறையில் ஒரு முதலை இருந்தால் எப்படி இருக்கும்? 77 வயதாகும் மேரி, அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள தனது வீட்டில் காலை 3.30 மணிக்கு, 3.3 மீட்டர் நீளமுள்ள முதலை ஒன்று சமையலறையில் இருப்பதை கண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்