ஹீல்ஸ் அணிவதற்கு எதிராக போராடும் ஜப்பான் பெண்கள் - ஏன்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஹீல்ஸ் அணிவதற்கு எதிராக போராடும் ஜப்பான் பெண்கள் - ஏன்?

ஜப்பானிய பெண்கள் ஹீல்ஸ் அணிய மாட்டோம் என்கிறார்கள். அங்கு பல அலுவலகங்களில் பெண்கள் ஹீல்ஸ் அணிய நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஹீல்ஸ் அணிவதால் ஏற்படும் வலியை பல பெண்கள் பகிர்ந்ததை தொடர்ந்து யூமி இஷிகவா சமூக ஊடக பிரசாரம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்