அழிவின் விளிம்பில் - கடலுக்கு அடியில் ஒரு வினோத உலகம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அழிவின் விளிம்பில் - கடலுக்கு அடியில் ஒரு வினோத உலகம்

பெருங்கடல்களுக்கு அடியில் அரிதான உலகமொன்று உள்ளது. அதில் அற்புதமான, வினோதமான பல உயிரினங்கள் உள்ளன. சுமார் 2 லட்சம் அறியப்படாத கடல் உயிரினங்கள் பெருகடல்களில் வாழ்கின்றன. ஆனால் விஞ்ஞானிகள் கடலுக்குள் மில்லியன் கணக்கான உயிரினங்கள் இருக்கலாம் என்கின்றனர்.

பெருங்கடல்களை பாதுகாக்க நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இம்மாதிரியான உயிரினங்கள் கடந்த காலமாகிவிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :