ஜப்பான் நாட்டை கலக்கும் ஓர் அட்டகாச இசை குழு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜப்பான் நாட்டை கலக்கும் ஓர் அட்டகாச இசை குழு- ‘உடற்பயிற்சியும், இன்னிசையும்’

ஜப்பான் இசை குழு தினமும் கடினமான உடற்பயிற்சி செய்கிறது, ஒரு நாளுக்கு பத்து கிலோ மீட்டர் தூரம் ஓடுகிறது. கூடவே இன்னிசையும் வழங்குகிறது. அவர்கள் வாழ்க்கை முறையும் வித்தியாசமாக இருக்கிறது. .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்