அழுதால் வாழ்க்கை நன்றாக இருக்கும் - ஏன் தெரியுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அழுதால் வாழ்க்கை நன்றாக இருக்கும் - ஏன் தெரியுமா?

அழுகையில் வலியை போக்கும் ஹார்மோன்கள் உள்ளன. எனவே சில சமயங்களில் அழுவது நமக்கு ஆறுதலாக இருக்கும்.

நமது அழுகை மூன்று வகைப்படும். ரிப்லெக்ஸ் அழுகை கண் எரிச்சலை குணப்படுத்தும்; பசல் வகை அழுகை உயவூட்ட உதவுகிறது; சாதாரண அழுகை உணர்ச்சிபூர்வமானது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்