அமெரிக்க குடியுரிமைக்காக உயிர்நீத்த கணவர் - மகளின் நினைவுகளால் வாடும் பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்காவில் வாழ்வு தேடிப் போனபோது வாழ்வு முடிந்த தந்தை, மகள்: ஒரு தாயின் கண்ணீர்

மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற எல் சல்வேடார் நாட்டை சேர்ந்த 25 வயதான ஒருவரும், அவரது 23 மாத பெண் குழந்தையும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தனது கணவரையும், மகளையும் இழந்து வாடும் பெண் அவர்களது நினைவுகள் தன்னை வாட்டுவதாக இந்த காணொளியில் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்