பருவமழையில் சிக்கி தவிக்கும் தென் கிழக்கு ஆசியா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

40 லட்சம் மக்களை இடம்பெயர வைத்த தெற்காசிய மழை வெள்ளம்

சில வாரங்களுக்கு முன்பு வரை வெயிலின் பிடியின் சிக்கித் தவித்த தெற்காசிய நாடுகள் தற்போது வெள்ள பாதிப்பை எதிர்கொண்டுள்ள.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய தெற்கு ஆசிய நாடுகளில் தற்போது பருவமழை பொழிந்து வருகிறது.

இந்நிலையில், வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படும் இந்த பிராந்திய மக்கள், எப்படி மழையை எதிர்கொள்கிறார்கள் என்று விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்