யார் இந்த போரிஸ் ஜான்சன்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

போரிஸ் ஜான்சன்: பிரிட்டன் புதிய பிரதமரின் சர்ச்சைக்குரிய கடந்தகாலம்

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பாக நடந்த போட்டியில் ஜெர்மி ஹண்ட்டை வென்று பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் பதவிக்கான போட்டியில் ஜெர்மி ஹண்ட் 46,656 வாக்குகள் பெற்ற நிலையில், போரிஸ் ஜான்சன் 92,153 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், போரிஸ் ஜான்சனின் பிறப்பு முதல் கல்வி, தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் பயணம் போன்றவற்றை விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்